ஜெயலலிதா உடலுக்கு நடிகர் ரஜனி காந்த் தன் குடும்பத்தாருடன் அஞ்சலி செலுதினார்.

370

ஜெயலலிதா உடலுக்கு நடிகர் ரஜனி காந்த் தன் குடும்பத்தாருடன் அஞ்சலி செலுதினார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு ரஜினி காந்த் அஞ்சலி செலுத்தினார்.
அவரது மனைவி லதா ரஜினி காந்த், மகள்கள், நடிகர் தனுஷ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.