தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு..!

125

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறக்கப்படவுள்ளது. ஜெயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஒன்பதரை மணியளவில் திறந்து வைக்கின்றனர்.