ஆசிரியர்கள் பங்கு மகத்தானது – அமைச்சர் ஜெயக்குமார்

367

அழகிரிக்காக முதல்வர் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலையை 50 சதவீதம் குறைக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தினார்.