இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும் – அமைச்சர் ஜெயக்குமார்

298

இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.