பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

245

இரு நாட்டு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுகட்டையாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை வசமுள்ள 163 விசைப்படகுகள் விரைவில் மீட்கப்படும் என்றும் உறுதியளித்தார்.