ஜெயலலிதா படித்த பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில், அவருடைய உருவப்படத்திற்கு மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

682

ஜெயலலிதா படித்த பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில், அவருடைய உருவப்படத்திற்கு மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடாக மாநிலம் மைசூரில் பிறந்த ஜெயலலிதா, சிறுவயதில் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார். அப்போது படிப்பு மட்டுமின்றி பரதம், குச்சிபுடி, மணிப்புரி, கதக் எனப் பெரும்பாலான இந்திய நடனங்களை அவர் கற்றுத் தேர்ந்தார். இந்த பள்ளியில் படித்த ஜெயலலிதாவின் புகைப்படம் இன்றும் அங்கு உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.