ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

248

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக பா.ஜ.க வில் செயற்குழு, பொதுக்குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.