ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக தமிழக பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

196

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக தமிழக பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 300 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீநிவாசன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.