ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

203

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.
3வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 43வது லீக் ஆட்டத்தில், கேரள அணியும், மும்பை அணியும் மோதின. மும்பை அணியின் டியாகோ போர்லான் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இறுதியில், மும்பை அணி 5க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி 5-வது வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, 19 புள்ளிகள் பெற்று, மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.