இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

284

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவிற்கு வடக்கே சுமத்ரா தீவிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்ளி என்ற பகுதியை மையமாக கொண்டு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன. இதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.