Monday, February 20, 2017
headline
சென்னை – வளசரவாக்கம் பகுதியில் அதிமுக நிர்வாகி ராஜ்குமார், அவரது மகன் சாந்தனு ஆகியோர் வெட்டிக் கொலை. வளசரவாக்கம் போலீசார் விசாரணை *** தேனி: போடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கண்ணன் கைது. போலீசார் விசாரணை *** தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்த இந்திய வீராங்கனை குஷ்பீர் கவுர், ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கம் *** தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது *** நடிகை அமலாபால் – இயக்குநர் விஜய் விவாகரத்து வழக்கில் வருகிற 21-ம் தேதி தீர்ப்பு *** கேரளாவில் நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு *** நெல்லை சந்திப்பு அருகே உள்ள பழைய பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் *** மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம்- 32.50 அடி, நீர் இருப்பு- 8.557 டி.எம்.சி., நீர்வரத்து- 11 கனஅடி, நீர் வெளியேற்றம்- 450 கன அடி *** தேனி: ஐய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளை அடுக்க 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு ***

வருங்கால வைப்பு நிதியை பெறுவதில் புதிய திட்டம் | ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு !

வருங்கால வைப்பு நிதியை எளிதில் திரும்ப பெறுவதற்கு வசதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு...

நாகலாந்து முதலமைச்சர் பதவி விலகியுள்ளதால் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நாகலாந்து முதலமைச்சர் பதவி விலகியுள்ளதால் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் முதலமைச்சர் ஜெலியாங் தலைமையிலான...

பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மிக உயரமான மணல் கோட்டை அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மிக உயரமான மணல் கோட்டை அமைத்து உலக சாதனை...

2030ஆம் ஆண்டு முதல், ஆற்றல் தேவைகள் சந்திரனில் இருந்து பெறப்படும் : இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை

2030ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் அனைத்து ஆற்றல் தேவைகளும் சந்திரனில் இருந்து பெறப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை...

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். உச்சநீதிமன்றத்தில், கடந்த செப்டம்பர் 2012 முதல்...

வெளியுறவுத்துறை செயலர் இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் !

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலர் எஸ்.ஜெய்ஷங்கர் மூன்று நாள் பயணமாக, நேற்று மாலை இலங்கைத்தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். இலங்கை சென்றுள்ள...

பாஜக விஷப்பற்களை வெளிக்காட்டும் நல்ல பாம்பு : சிவசேனா

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசும் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து வருவதாக...

இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் 27 ஆண்டுகளாக அடங்கியிருந்த எரிமலை, மீண்டும் சீறத் துவங்கியுள்ளது.

இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் 27 ஆண்டுகளாக அடங்கியிருந்த எரிமலை, மீண்டும் சீறத் துவங்கியுள்ளது. யூனியன் பிரதேசமான, அந்தமான் - நிக்கோபார்...

வீரசிவாஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து !

வீரசிவாஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சத்ரபதி வீரசிவாஜியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...

உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக 69 சட்டமன்ற தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக...

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாது அணை கட்டப்படும் : கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம் !

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கைவிட மாட்டோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கும்படி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கும்படி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக...

நாடு முழுவதும் 9 லட்சம் வங்கிக் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டதில், சந்தேகத்துக்கு இடமான வகையில், அதிக தொகை டெபாசிட் செய்திருப்பதாக வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

நாடு முழுவதும் 9 லட்சம் வங்கிக் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டதில், சந்தேகத்துக்கு இடமான வகையில், அதிக தொகை டெபாசிட் செய்திருப்பதாக...

இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா வேட்பு மனு தாக்கல் !

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் செய்ய, இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா 20 கி.மீ சைக்கிளில் பயணம்...

டெல்லியில் அரசுப்பள்ளியில் எலி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட ஒன்பது சிறுவர்கள் மயக்கமடைந்ததை அடுத்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லியில் அரசுப்பள்ளியில் எலி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட ஒன்பது சிறுவர்கள் மயக்கமடைந்ததை அடுத்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

டெல்லி மெட்ரோ ரயில் முன்பாக பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லி மெட்ரோ ரயில் முன்பாக பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகர் ...

லூதியானாவில் உள்ள விமான விடிவிலான உணவு விடுதி, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லூதியானாவில் உள்ள விமான விடிவிலான உணவு விடுதி, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரில் விமான வடிவிலானஉணவு...

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு, ராகுலுடன் இணைந்து முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு, ராகுலுடன் இணைந்து முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல், நாடு...

உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின்...

இந்தியன் வங்கியின் செயலி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கியின் செயலி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியின் "IB...

சசிகலாவின் கைப்பாவையாக புதிய முதலமைச்சர் தேர்தெடுக்கப் பட்டுள்ளதால், அதிமுகவின் கதை முடிந்து விட்டதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கைப்பாவையாக புதிய முதலமைச்சர் தேர்தெடுக்கப் பட்டுள்ளதால், அதிமுகவின் கதை முடிந்து விட்டதாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மக்களுக்கு தேசிய உணர்வை ஊக்குவிக்கும்...

டெல்லி தொடர்குண்டு வெடிப்பு வழக்கு | குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை !

டெல்லி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி தாரிக் அகமது தாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை...

உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. உத்தரபிரதேச...

9 லட்சம் வங்கி கணக்குகளில் அதிக அளவு பணம் டெபாசிட் | வருமான வரித்துறையினர் நடவடிக்கை !

நாடு முழுவதும் 9 லட்சம் வங்கிக் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டதில், சந்தேகத்துக்கு இடமான வகையில், அதிக தொகை டெபாசிட் செய்திருப்பதாக...

டெல்லி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

டெல்லி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு தீபாவளிக்கு...

பீகார் மாநிலம் கதிஹாரில், வேகமாக சென்ற ஆட்டோ. நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

பீகார் மாநிலம் கதிஹாரில், வேகமாக சென்ற ஆட்டோ. நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேர்...

பெங்களுருவில் நடைபெற்று வரும் விமான சாகச கண்காட்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, போர்விமானத்தில் பறந்து பார்வையாளர்களை அசத்தினார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பெங்களூருவில் உள்ள எலஹ‌ங்கா விமானப்படை தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி...

மக்களிடையே பா.ஜ.க. வெறுப்புணர்வை பரப்பி வருவதாக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 66 சதவீத...

பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காதது ஏன்? – மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி

மக்களை சந்திப்பதில் உள்ள பயம் காரணமாகவே பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி...

இந்திய-ரஷ்ய இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு !

ராணுவ ஹெலிக்காப்டர் தயாரிக்கும் விவகாரத்தில், இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக அளவில்...

உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்த PSLV...

சசிகலா மறுசீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது ராம்ஜெத்மலானி அறிவுறுத்தல் .

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிராக சசிகலா மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என பிரபல வழக்கறிஞர்...

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் இன்று சரண் அடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் இன்று சரண் அடைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது....

உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்த PSLV...

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என சுவாமி கருத்து !

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்...

சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தாமதம் ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் : மணீஷ் திவாரி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம்...

காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரிப்பு !

நாளைய தினம் கொண்டாடப்படும் காதலர் தினம் காரணமாக ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை...

மாசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் திறப்பு !

சபரிமலை அய்யப்பன் கோவிலில், மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை...

உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 67 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

உத்தரபிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 67 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின்...

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதளம் முடக்கம் | மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சில...

சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில், சசிகலா முதலமைச்சராக பதவியேற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கு...

அதிமுகவினர் இடையே கருத்து வேறுபாடுளை களைத்து, அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும் : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

அதிமுகவினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுளை களைத்து, அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்...

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில்...

வரும் 15 ஆம் தேதி 104 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைக்க உள்ளது

வரும் 15 ஆம் தேதி 104 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைக்க உள்ளது. இந்திய விண்வெளி...

உத்தர பிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் ஒரு மணி வரை 40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 73 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் ஒரு மணி வரை 40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டின் பெரிய...

பொறியியல் படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு !

பொறியியல் படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ...

உலகிலேயே உடல் எடை அதிகம் கொண்ட பெண்மணியான இமான் அகமது அப்துல்லாதி, அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்தடைந்தார்

உலகிலேயே உடல் எடை அதிகம் கொண்ட பெண்மணியான இமான் அகமது அப்துல்லாதி, அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்தடைந்தார். எகிப்து நாட்டின்...

பதவியை தக்கவைப்பதற்காக காங்கிரஸ் மேலிடத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக எடியூரப்பா புகார் !

பதவியை தக்கவைப்பதற்காக காங்கிரஸ் மேலிடத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை...

மிக உயரமான மணல் கோட்டையை கட்டி ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கின்னஸ் உலக சாதனை !

உலக அமைதி என்ற தலைப்பில் மிக உயரமான மணல் கோட்டையை கட்டி ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்...

அண்மைய செய்திகள்