தமிழகம் தனி தீவு அல்ல, இந்தியாவின் ஒரு பகுதி – கமல்ஹாசன்

1081

இந்திய அரசியலில் பண ஆதிக்கம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டிய கடமை பா.ஜ.கவிற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.