headline
மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –

இந்தியா

அதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..!!

அதி நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட வஜ்ரா ஓ.பி.வி-6 என்ற போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. ...
onion price

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..!!

வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு...
Rajinikanth

மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..!

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு, மத்திய அரசின் உளவுத்துறை செயல்படாமல் போனது தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள ரஜினிகாந்த், தனது கண்டனத்தைப்...
Indian Return from china

சீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு..!

சீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால்...
delhi chief minister

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்..!

டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்....
court

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக...
mk

டெல்லி வன்முறையினால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது..!

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால், ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும்,...
Congress

வடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை சம்பவம் | ஆலோசனை நடத்த இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

வடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று கூடுகிறது. வடகிழக்கு டெல்லி பகுதியில்...
kejriwal on delhi

டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையை ஒடுக்குவது குறித்து, உள்துறை...
Brahampuri stone-pelting

பிரஹாம்பூரி பகுதியில் மீண்டும் கல்வீசி தாக்குதல்

டெல்லி பிரஹாம்பூரி பகுதியில் போராட்டகாரர்கள் கற்களை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில்...
delhi clash

கிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் | வன்முறையில் ஒரு போலீஸ் உள்பட 5 பேர் பலி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், ஒரு போலீசார் உள்பட 5 பேர்...
Rstrapathi-Bhavan-trump

குடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு..!

குடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி மவுரியா ஹோட்டலில் இருந்து...
trumph with modi

மோடி மிகச்சிறந்த நண்பர் என குறிப்பெழுதிய டிரம்ப்..!

அகமதாபாத் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு, ராட்டை சுற்றுவது குறித்து...
america

இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்..!

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் வந்த அவரை, பிரதமர்...

நிலத்தடியில் 3,350 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை..!!

உத்தரபிரதேசத்தில், பெரிய அளவில் தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநில, சோன்பந்த்ரா மாவட்டத்தில்...
Trump-and-modi1

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை – அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் முழுவீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர்...

பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மீது துப்பாக்கி சூடு..!!

ஆந்திராவில் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த, பெண்ணின் தாயை, ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு இறுதி வாய்ப்பு..!!

நிர்பயா பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மார்ச் 3-ம் தேதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க...

நீதித்துறையில் மாற்றங்கள் கொண்டு வந்தது பாஜக அரசு என மோடி பெருமிதம்..!!

ஆயிரக்கணக்கான பழம்பெரும் சட்டங்களை நீக்கி, நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு என பிரதமர் மோடி பெருமிதம்...

சந்திரபாபு நாயுடுவை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு அதிகம்..!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. சந்திரபாபு...

அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்கும் விதமாக, அகமதாபாத் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில், ஏற்பாடுகள்...

சென்னைக்கு வந்த சீன கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி…

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு இரும்பு பொருட்களை ஏற்றி வந்த கப்பலில், மாலுமிகள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...
NIrbaya case

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி...

ஆதார் – பான் இணைப்பு : மார்ச் 31ஆம் தேதி வரை கெடு

மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வருமானவரித்துறை வெளியிட்டுள்ள...
Trump-and-modi1

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதிபர்...

அன்னா ஹசாரேவை அழைக்காத கெஜ்ரிவால்..!

டெல்லியில் நாளை காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுக்கவில்லை....
gandhi

என்ன செய்கிறது உ.பி. அரசு – பிரியங்கா ஆவேசம்

யோகி ஆதித்யநாத் வழிநடத்தும் உத்திரபிரதசே மாநிலத்தில் பெண்களுக்கெதிரான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி...

ஆம் ஆத்மி கட்சியில் 24 மணி நேரத்தில் 10 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளனர்…

ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் பலம்...
Prakash-Raj

பாஜகவினரை துடைப்பத்தால் விரட்டியடித்த டெல்லி மக்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்

டெல்லியில் ஆம் ஆத்மியின் அபார வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும்...
afcanish trump

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..!

இந்திய பயணத்தை தாம் மிகுந்த ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை...
Delhi Gun Fire

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை நோக்கி மர்மநபர் துப்பாக்கிச்சூடு..!

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கட்சித்தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி மெஹ்ரௌலி...
kejriwal

ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தலைவராகிறார் கெஜ்ரிவால்..!

டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் பிப்ரவரி 14 அல்லது 16 ஆம் தேதியில் பதவியேற்க உள்ளதாக...
Delhi AAP

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வதுதான் இலக்கு என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வைகோ கண்டனம்..!

திராவிட நாகரிகமான சிந்துச்சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு மதிமுக பொதுச்செயலாளர்...
delhi chief minister

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி ..!

டெல்லியில் மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அரியணை ஏறுகிறது. அக்கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 70 தொகுதிகளைக்...
ramvilas baswan

சாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்கும்..!

இந்தியாவில் சாதி அடிப்படையிலான அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்...
integrated air defense weapon system

வான் பாதுகாப்பு ஆயுதங்கள் : இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

13 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான வான் பாதுகாப்பு ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய, அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இரு...
Trump

அமெரிக்க அதிபர் 24ஆம் தேதி இந்தியா வருகை..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 24 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க...
delhi election result

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி...

பொருளாதாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்போகும் மருத்துவர் யார் ? – எம்.பி. சிதம்பரம் கேள்வி

பொருளாதார வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்...

மத்திய அரசு மீது திமுக எம்பி ஆ.ராசா கடும் தாக்கு..!

மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணிவரை...
modi jinping

கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் – பிரதமர் மோடி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன அதிபர் ஜீ...
kejriwal

தேர்தல் ஆணையத்துக்கு ஆம்ஆத்மி சரமாரி கேள்வி..!

டெல்லி சட்டசபை தேர்தல் நிறைவடைந்து 18 மணிநேரமாகியும், இதுவரை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த அதிகாரபூர்வ தகவலை தேர்தல்...
coronavirus

சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய பீகார் மாணவருக்கு கொரோனா அறிகுறி…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய பீகார் மாணவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது....

குண்டு துளைக்காமல் பாதுகாக்கும் ஹெல்மெட் வடிவமைப்பு..!

ஏ.கே-47ல் இருந்து வெளியாகும் குண்டுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையிலான ஹெல்மெட்டை இந்திய ராணுவ மேஜர் அனூப் மிஸ்ரா கண்டுபிடித்துள்ளார். சுமார்...

கங்கை ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பக்தர்கள்…

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். வட மாநிலங்களில் மஹி பூர்ணிமா எனப்படும்...
court

கேரளாவில் 25 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு..!

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், கேரளாவில் 25 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல்...

மன்னிப்பு கோரினார் நிர்மலா சீதாராமன்..!

பட்ஜெட் தாக்கலின் போது கூடுதல் நேரம் பேசியதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோரினார். பிப்ரவரி ஒன்றாம்...

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..!

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்....

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை – ஆர்பிஐ

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ஆளுனர் சக்திகாந்த...

அண்மைய செய்திகள்