ஜூனியர் உலக கோப்பை (U19) இறுதிப்போட்டி : இந்திய அணி வரலாற்று வெற்றி..!

385

ஜூனியர் உலக கோப்பை (U19)
இறுதிப்போட்டி : இந்திய அணி வரலாற்று வெற்றி..!

— > இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது ..

–> 4-வது முறையாக உலக கோப்பை வென்று அசத்தல் .

–> 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா சாம்பியன்