இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

285

இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அவர் முழு நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார். இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சி.ஆர். சரஸ்வதி, இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.