குதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..!

134

உலக அளவில் நடைபெற்ற குதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் சென்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற குதிரை தடைதாண்டும் போட்டியில் கோவை மாவட்டம் அலெக்சாண்டர் equestrian பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு பரிசுகளைப் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்துப் பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றைக் காட்டி வாழ்த்துப் பெற்றனர்.