headline
மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –

நேரலை

Malaimurasu

அண்மைய செய்திகள்

மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் தங்கமணி

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

தமிழ்நாடு

மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் தங்கமணி

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...
tamil nadu

அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா? – மு.க.ஸ்டாலின்

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு...

ஆன்மிகம்

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான...

இணைந்திருங்கள்

44,099FansLike
4,071FollowersFollow
8,201SubscribersSubscribe

social media address