அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

775

வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர்,கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.