உலக சாம்பியன்ஷிப் கார் பந்தய தகுதி சுற்றில் முன்னணி வீர்ர் ஹெய்டன் பேடனின் கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

195

உலக சாம்பியன்ஷிப் கார் பந்தய தகுதி சுற்றில் முன்னணி வீர்ர் ஹெய்டன் பேடனின் கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தாலியில் உள்ள ஆல்கோரா நகரில் உலக சாம்பியன்ஷிப் போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டடத்தை எட்டியுள்ள இப்போட்டியின் 15 வது சுற்றில், பங்கேற்ற வீரர்கள் புழுதி பறக்க சீறிப்பாய்ந்து சென்றனர். அப்போது நியூசிலாந்து வீரர் ஹெய்டன் பேடனின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் முதல் இடத்தை பிடிக்க தவறினார். எஸ்டோனியாவை சேர்ந்த ஓட் டனாக் முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.