எச்.ராஜா எச்சில் ராஜாவாகிவிட்டார்-இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன்!

235

எச்.ராஜா எச்சில் ராஜாவாகிவிட்டதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் காதர் முகைதீன் கலந்துக்கொண்டார். இதில் முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காதர் முகைதீன், முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக 15 கோடி இஸ்லாமிய பெண்கள் போராட தயாராக இருப்பதாக கூறினார். மேலும் எச்,ராஜா எச்சில் ராஜாவாகி விட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.