கோயில் சிலை திருட்டுக்கு திமுகவே காரணம் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

352

கோயில் சிலை திருட்டுக்கு திமுகவே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். குத்தகை பாக்கியை வசூலிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்.ராஜா குறிப்பிட்டார். கோயில் சிலை திட்டுக்கு திமுகவே காரணம் என குற்றச்சாட்டிய அவர், கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் சிலை பாதுகாப்பு பிரிவிலேயே அதிகளவில் சிலைகள் திருடப்பட்டுள்ளது என்றார்.