குஜராத்தில் ஒரே நேரத்தில் 100 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் ..!

456

குஜராத்தில் ஒரே நேரத்தில் 100 ஜோடிகளுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் இலவச திருமணம் நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதரா பகுதியில் ஒரே மேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மணமக்களை வாழ்த்த ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.