சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது-சுப்பிரமணியன் சுவாமி

443

தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதி நீக்க பிரச்சினைக்கு நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.