தங்கம் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.

246

சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 22 ஆயிரத்து 616 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 827 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 30 ஆயிரத்து 230 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 280 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 45 ரூபாய் 20 காசுகளாகும்.