தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

130

தங்கம் விலை இன்று சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 21 ஆயிரத்து 696 ரூபாய்க்கும், கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 712 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 28 ஆயிரத்து 360 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 420 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 530 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 42 ரூபாய் 30 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.