தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.

221

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 88 ரூபாய் குறைந்து, 21 ஆயிரத்து 808 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் 2 ஆயிரத்து 726 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது. 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 510 ரூபாயாக உள்ளது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு 150 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 345 ரூபாய்க்கும், ஒரு கிராம் 44 ரூபாய் 20 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.