தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து விற்பனை ஆகிறது.

281

தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து விற்பனை ஆகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து, சவரன் 23 ஆயிரத்து 672 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2ஆயிரத்து 959 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
24கேரட் தங்கம் 10 கிராமின் விலை 31ஆயிரத்து 650 ரூபாயாக உள்ளது.
1 கிலோ பார் வெள்ளி 315 ரூபாய் அதிகரித்து, 46ஆயிரத்து 425 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளி 49 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.