தங்கம் விலை இன்று பவுனுக்கு 88 ரூபாய் குறைந்து காணப்படுகிறது.

112

சென்னையில் இன்று ஆபரணத்தின் தங்கத்தின் விலை பவுனுக்கு 88 ரூபாய் குறைந்து 23 ஆயிரத்து 360 ரூபாயாகவும், ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 920 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 31 ஆயிரத்து 235 ரூபாயாகவும் உள்ளது.

வெள்ளி விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 47 ஆயிரத்து 105 ரூபாயாகாவும், ஒரு கிராம் வெள்ளி 50 ரூபாய் 40 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.