தங்கம் விலை இன்று சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.

276

சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 22 ஆயிரத்து 704 ரூபாயாகும். ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 38 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 30 ஆயிரத்து 350 ரூபாயாக உள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 41 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனையாகிறது.