விவசாயிகளை ஒடுக்க தமிழக அரசு முயற்சி : ஜி.கே. வாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

189

அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து போராடும் விவசாயிகள் காவல்துறை மூலம் தமிழக அரசு ஒடுக்க முயற்சிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டி உள்ளார். இணையம் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு இன்றி வர்த்த துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.