ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் தனது பெயர் இல்லை : சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி

352

ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் எந்த இடத்திலும் தமது பெயர் இல்லை என்றும், தம் மீது சிபிஐ சார்பிலும் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், முன்னால் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் 2016ம் ஆண்டு தான் பதவிக்கு வந்ததாகவும் தம் மீது களங்கம் சுமத்தும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.