ஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன்

216

திட்டமிட்டு தமிழிசை சவுந்தரராஜனை அச்சுறுத்திய சோபியாவுக்கு ஆதரவாகப் பேசுவது பண்பாடற்ற செயல் என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இன்னும் ஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் என்றும் கூறினார்.