காந்தி பிறந்தநாளில் சூரிய ஒளி விழும்படியான கட்டிட வடிவமைப்பு சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

403

காந்தி பிறந்த நாளான இன்று கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளியினை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் மகாத்மா காந்தி நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு, அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு, சூரிய ஒளி உள்ளே விழும்படி துவாரம் அமைத்து கட்டப்பட்டுள்ளது.
ice_screenshot_20171002-174253அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான இன்று சூரிய ஒளி உள்ளே விழுவதை ஏராளமான சுற்றலாப் பயணிகள் கண்டு களித்தனர். இந்த காட்சி மறக்க முடியாத நிகழ்வு என்று சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ice_screenshot_20171002-174234