சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது.

678

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் கஜகஸ்தான் பாலைவனப்பகுதிகளில் தரையிறங்கியது.
அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்வெளியில் ஐந்துக்கும் அதிகமான விண்வெளி ஆராய்ச்சி மையங்களை நிர்வகித்து வருகிறது. இங்கு பல மாதங்களாக தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 3 விண்வெளி வீரர்கள் தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பினர். அவ்வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த வீரர்கள் இன்று கஜகஸ்தானில் உள்ள ஒரு தாழ்வான பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர்.அங்கு தயாராக காத்திருந்த மீட்புப் படையினர் அவர்களை , பூமிக்கு வரவேற்றனர்.