அதிமுக அரசு யாருக்கும் அடிபணியாமல் நடக்க வேண்டும் : த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

251

அதிமுக அரசு யாருக்கும் அடிபணியாமல் நடக்க வேண்டும் என்று த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை அவினாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.மாநிலங்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளில் மத்திய அரசு பாரபட்சமின்றி நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள ஜி.கே.வாசன், அதிமுக அரசு யாருக்கும் அடிபணியாமல் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.