பிரெஞ்சு தீவில் உள்ள எரிமலை பெரும் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.

350

பிரெஞ்சு தீவில் உள்ள எரிமலை பெரும் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான பிரெஞ்சு தீவு அமைந்துள்ளது. இங்குள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறி தொடர்ந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. எரிமலையிலிருந்து கரும்புகை, சாம்பல் மற்றும் தீப்பிழம்புகள் சீற்றத்துடன் வெளியேறும் அற்புத காட்சிகளை வான்வழியாக சென்று படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். வெளியேறிய லாவா குழம்புகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆறாக ஓடிவரும் காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.