சுதந்திர தினத்தை முன்னிட்டு பாளைங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் காவல்துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

348

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாளைங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் காவல்துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு முழுவதும் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், பாளைங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்ற, மாபெரும் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஆயுதப் படை மைதானத்தில் காவல்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.