வெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்படும் காட்சி..!

404

சத்தீஷ்கரில் வெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று மனேந்திரகரில் 10 பேர் பொலிரோ காரில் தண்ணீர் குறைவாகப் பாய்ந்துகொண்டிருந்த போது ஆற்றைக் கடக்க முயன்றனர். ஆனால், திடீரென வெள்ள நீர் அதிகரித்ததால் கார் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு காரில் இருந்த 10 பேரும் மீட்கப்பட்டனர். அப்போது, கார் மட்டும் ஆற்று வெள்ளத்தின் வேகம் காரணமாக இழுத்துச் செல்லப்பட்டது.