தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பொன்.ராதகிருஷ்ணன் இரங்கல்..!

134

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தார்.