ஈஸ்டர் பண்டிகையொட்டி நடைபெற்ற முட்டை வீசம் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

357

ஈஸ்டர் பண்டிகையொட்டி நடைபெற்ற முட்டை வீசம் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, முட்டை வீசும் போட்டியை பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ஹார்ஹாசன் என்னும் இடத்தில் முட்டை வீசும் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு விற்கப்பட்ட பல வண்ண முட்டைகளை சிறியவர் முதல் பெரியவர் ஆர்வமுடன் வாங்கி, முட்டைகளை வீசினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி முட்டைகளை வீசி கொண்டாடினர். பின்னர் உடைக்காமல் முட்டைகளை வீசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.