முதலமைச்சர்- இங்கிலாந்து நாட்டு தூதர் சந்திப்பு !

300

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இங்கிலாந்து நாட்டின் தூதர் டோமினிக் ஆஸ்குயித் சந்தித்து பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, இங்கிலாந்து நாட்டின் தூதர் டோமினிக் ஆஸ்குயித் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதர் பாரத் ஜோஷி, மதுவிலக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.