தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – டி.டி.வி.தினகரன்!

680

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை என, டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினார்.