தேர்தல் ஆணையம் செய்த தில்லுமுல்லுக்கான ஆதாரங்கள் உள்ளன – இவிகேஎஸ் இளங்கோவன்

161

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு ஏற்பட்ட தோல்வி என்பது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் உருவாக்கப்பட்டது என்றும், தேர்தல் ஆணையம் செய்த தில்லுமுல்லுக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.