காவிரி குறித்து மோடியிடம் முதல்வர் பேச மாட்டார் – ஸ்டாலின்

735

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தாலும், காவிரி பிரச்சனை குறித்து பேச மாட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு கூறும் காரணங்களை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.