இடி மின்னல், மழை காரணமாக பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

252

இடி மின்னல், மழை காரணமாக பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இடி மின்னல், மழை காரணமாக உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டுள்ளார்.
பேரிடர் நிதியில் இருந்து அவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.