முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொழிற்கூட்டமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

226

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொழிற்கூட்டமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொழிற் கூட்டமைப்பின் தலைவர் ஷோபனா தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இதன்மூலம், தொழிலதிபர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.