ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

194

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீட்டுவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

இன்று காலையில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் 6 புள்ளி 9 ரிக்டர் அளவில் பதிவானது. மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூம் என்ற கடற்கரை நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.