அதிமுகவினர் கமிஷன், கலெக்சனில் தான் கவனம் – துரைமுருகன்

164

முல்லைப்பெரியார் அணைக்கு கீழே புதிய அணை கட்ட அளிக்கப்பட்டுள்ள அனுமதி, தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வளவு பெரிய விவகாரம் நடந்தும் கவனிக்காமல், அதிமுகவினர் கமிஷன் மற்றும் கலெக்சனில் தான் கவனமாக இருப்பதாகவும் சாடினார்.