சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தஞ்சாவூரில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

334

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தஞ்சாவூரில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், மன நல பிரச்சனைகள் மதுவருந்தி வாகனங்கள் ஒட்டுவதால் ஏற்படும் வாகன விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அத்துடன் துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடம் வினியோகிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர். டாக்டர் சுப்பையன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி தஞ்சை ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தஞ்சை அரண்மமனையை அடைந்தது.