திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளு பேரனுடன் சிரித்து மகிழும் காட்சி வெளியாகியுள்ளது!

474

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளு பேரனுடன் சிரித்து மகிழும் காட்சி வெளியாகியுள்ளது.
கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் கோபலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தலைவர்கள் சந்திக்கும் போது மட்டுமே அவர் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்தன. இந்நிலையில், அவரின் இளைய மகன் தமிழரசு, அருள்நிதியின் மகனை கருணாநிதியிடம் காண்பிக்க வந்தர். அப்போது கருணாநிதி கொள்ளு பேரனுடன் சிரித்து மகிழும் காட்சி வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் வெளிவருவார் என்று தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
https://youtu.be/4sDJbzfYEwk